"எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்

பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்

இட்டம துள்ளே இருக்கல் பரகாட்சி

எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே."

திருமூலர்