“வெளியில் வெளிபோய் விரவிய வாறும், 

அளியில் அளிபோய் அடங்கிய வாறும்

ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும், 

தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.”

— திருமந்திரம், பாடல் 124 — திருமூலர்

“Merging into the vastness of space, dissolving into the subtle,
dissolving light into light — those who realize this are the Siva Siddhars.”


explore the path